Monday, November 25, 2013

உயிரியல் - உயிர்ப்பல்வகைமை

உயிர்ப்பல்வகைமை
புவி மீது வாழும் எல்லா அங்கிகளையும், அவற்றின் சூழற்தொகுதிகளையும் ஒன்று சேர்த்து உயிர்ப் பல்வகைமை என அழைக்கலாம்.
இது மூன்று வகையாகப் பிரிக்கப்படும்.
1.  சூழற் தொகுதிப் பல்வகைமை
2.  இனப் பல்வகைமை
3.  பிறப்புரிமையியல் பல்வகைமை

No comments:

Post a Comment