1. Enterogastron / GIP
இவ்வோமோன் சுரக்கப்படுவதற்கான தூண்டல் - உணவு
முன்சிறுகுடலுக்குள் செல்லல்.
தொழில் :
இரைப்பையின் சுவரைத் தாக்கி Gastrin சுரக்கப்படுதலை நிரோதித்தல்.
2. Secretin
சுரக்கப்படுதலுக்கான தூண்டல் - உணவு முன்சிறுகுடலினுள் செல்லுதல்,
அமில உணவு.
தொழில்கள் :-
1. ஈரற் கலங்களைத் தாக்கி பித்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.
2. சுதையியைத் தூண்டி NaHCO3, நீர், சீதம் போன்ற நொதியமற்ற கூறுகளின்
உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.
No comments:
Post a Comment