வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்ற மரபு அடிப்படையில் “வேதமோடாகமம் மெய்யாம் இறைநூல்” என திருமூலரின் வாக்குக்கு இணங்க இவ்விலக்கியம் இறைவனால் உருவாக்கப்பட்டதென கருதப்படுகின்றது.
வேதங்களை முதலிலே இறைவன் இறைவிக்கு உபதேசித்தார் எனவும் அவர் தேவர்களுக்கும், தேவர்கள் ரிஷிகளுக்கும், ரிஷிகள் மனிதர்களுக்குமாக உபதேசித்து மரபடிப்படையிலே தொன்றுதொட்டு வந்தால் ஆம்நயம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
வேத இலக்கியம் இறைவனின் முகங்களிலிருந்து தோன்றியது எனவும் குறிப்பிடப்படுகிறது.
1. தற்புருடம் - இருக்கு(செய்யுள்)
2. அகோரம் - யசுர்(உரைநடை)
3. வாமதேவம் - சாமம்(இசை)
4. சத்தியோசாதம் - அதர்வணம்(மாந்திரிகம்)
No comments:
Post a Comment