Tuesday, October 22, 2013

இந்துநாகரிகம் - வேதத்தின் அமைப்பு முறை

வேதங்களின் அமைப்பு முறையானது பிரதானமாக இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. மூலவேதம்
2. உபவேதம்
மூலவேதம்
இதில் நான்கு பகுதிகள் உள்ளடங்குகின்றன.

நான்கு பிரிவு
1. இருக்கு வேதம்
2. யசுர் வேதம்
3. சாம வேதம்
4. அதர்வண வேதம்

மூன்று காண்டம்
1. கருட காண்டம் - அற்பசுபதி
2. உபாசனை காண்டம் - தியானம்
3. ஞான காண்டம் - பரசுருதி

நான்கு அத்தியாயம்
1. பிரமாணம்
2. சம்கீதை
3. ஆரணியம்
4. உபநிடதம்

ஆறு அங்கம்
1. சிட்சை
2. கற்பகம்
3. வியாகரணம்
4. சோதிடம்
5. நிருத்திகம்
6. சந்திஸ்/ சாந்தோவிசுஸ்தி

உபவேதம்
உபவேதங்கள் நான்கு வகைப்படும்
1. ஆயுர் வேதம் - மருந்து மூலிகைகள் பற்றிக் கூறுவது
2. தனுர் வேதம் - படைக் கலப் பயிற்சி பற்றிக் கூறுவது
3. காந்தருப வேதம் - காதல், களவு, திருமணமுறை பற்றிக் கூறுவது
4. ஆருத்த வேதம்/ அர்த்த சாத்திரம் - சட்டம் பற்றிக் கூறுவது

No comments:

Post a Comment