Tuesday, July 2, 2013

அலைகள் - Waves

ஒலித் தெறிப்பு

ஒளியைப் போன்று ஒலியும் தெறிப்படையக் கூடியது. இத்தெறிப்பு ஒளித் தெறிப்பு விதிகளுக்கு அமைவாகவே நடைபெறகின்றது.
படத்தில் காட்டியவாறு அழுத்தமான சுவரின் முன் கிடையாக மரப்பலகையின் மீது காட்போட்டால் ஆக்கப்பட்ட குழாய்களை சமமான கோணச் சாய்வில் வைத்து இரு குழாய்களுக்கும் நடுவில் செங்குத்தான பிறிதொரு தடித்த அட்டையை வைத்து ஒரு குழாயின் முனையில் டிக், டிக் எனும் ஒலி எழுப்பும் கடிகாரத்தைப் பிடித்து மறுகுழாயின் முனையில் ஒருவர் காதை வைத்து அவதானிக்கும்போது அவ்வொலியைக் கேட்கமுடியும். இது ஒலித்தெறிப்பின் விளைவேயாகும்


No comments:

Post a Comment