Wednesday, June 12, 2013

இலங்கையின் நவீன நீர்ப்பாசனத் திட்டடங்கள்


இலங்கையில் 1900 இல் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட பின் நவீன நீர்ப்பாசனத் திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் பலநோக்கு அபிவிருத்தி திட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

நோக்கங்கள்
1. பயிர்ச்செய்கை நிலத்தைப் பெருக்குதல்
2. இருபோகங்களுக்கம் நீர் வழங்குதல்
3. வெள்ளப் பெருக்கைத் தடுத்தல்
4. நீர் மின்னைப் பிறப்பித்தல்
5. காணியற்ற விவசாயிகளுக்கு காணிகளை வழங்குதல்
6. வேலை வாய்ப்பினைப் பெருக்குதல்

No comments:

Post a Comment