Wednesday, June 19, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு தொடர் -08

01. வைக்கோல் தொகுதி  - கற்றை
02. நூலின் திரட்சி  - பந்து
03. கப்பல் செலுத்துபவன்  -  மாலுமி , மீகாமன்
04. தென்னையின் இலை  - கீற்று
05. குதிரை கட்டுமிடம்   - லயம்
06. யானைகள் கட்டுமிடம்  - பந்தி
07. பழம் பாணி போத்தலின் கொள்ளளவு  - 400 மி.லீ
08. ஒரேன்ஞ்  பார்லி போத்தல் (குளிர் பானம்) – 400 மி.லீ
09. பென்டா போத்தலின் கொள்ளளவு  - 300 மி.லீ
10. பெப்சி போத்தலின் கொள்ளளவு  - 300 மி.லீ

11. கொக்கக்கோலா போத்தலின் கொள்ளளவு – 300 மி.லீ
12. பழச்சாறு போத்தலின் கொள்ளளவு  - 300 மி.லீ
13. மேசைக் கரண்டி கொள்ளளவு  -  10 மி.லீ
14. தேக்கரண்டி கொள்ளளவு  - 5 மி.லீ
15. சாதாரண தேநீர் கோப்பையின் கொள்ளளவு  -  30 மி.லீ
16. ஒரு இறாத்தல் பாணின் நிறை  - 450 கிராம்

17. அஸ்ட்ரா மாஜரீன் நிறை (சிறியது)  - 100 கிராம்
18. அஸ்ட்ரா மாஜரீன் நிறை (பெரியது)  - 225 கிராம்
19. பைல் மட்டையின் (File) நீளம், அகலம் - 36 செ.மீ     22 1/2செ.மீ
20. பாலர் வகுப்பு மேசையின் நீளம், அகலம்   - 100 செ.மீ   40 செ.மீ
21. ஆசிரியர் மேசையின் நீளம், அகலம் - 120 செ.மீ   62 செ.மீ
22. பாலர் வகுப்பு மேசையின் உயரம் - 45 செ.மீ
23. பெல்ப் பேனா ஒன்றின் நீளம் - 16  செ.மீ
24. பிரிசில் போர்ட் ஒன்றின் நீளம் - 65.15 செ.மீ
25. பெனடோல் நிறை  - 6 கிராம்

No comments:

Post a Comment