Tuesday, June 18, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு தொடர் -07

01. வாழையின் பிஞ்சு   -  கச்சல்
02. தென்னை , பனை, கமுகு  - ஓலை
03. நெல், புல்   - தாள்
04. கீரி   - பிள்ளை
05. யானை   - போதகம், குட்டி, கன்று
06. மாடு, எருமை   - கன்று
07. ஆடு, பாம்பு, கரடி, குதிரை  - குட்டி
08. பூனை  -  குட்டி, பரழ்
09. மான் - குட்டி
00. அணில்  - பிள்ளை
11. சிங்கம்  - குட்டி , குருளை
12. ஜனாதிபதி வசிக்கும் அரச கட்டிடம் - ஜனாதிபதி மாளிகை
13. சிறுபோகம் என்பது – சித்திரை தொடக்கம் புரட்டாதி வரையுள்ள காலம்
14. பெரும்போகம்  - ஐப்பசி தொடக்கம் புரட்டாதி வரையுள்ள காலம்
15. பௌத்தர்களின் விசேட வைபவம் - வெசாக், பொசன், சித்திரை,
      வருடப்பிறப்பு
16. இலங்கையின் மிக நீண்டநதி  - மகாவலி கங்கை  நீளம் 330 கி.மீ
17. இலங்கையின் அதி உயரமான மலை  - பேதுருதாலகால மலை
18. பாரம்பரிய கிராமிய விளையாட்டு  -  கிளித்தட்டு, கிட்டியடித்தல்,
      வாரோட்டம்
19. பாடு பட்டவன்  -  பாட்டாளி
20. கடன்பட்டவன்  - கடனாளி
21. ஊதியம் பெறாமல் செய்யும் வேலை  - சிரமதானம்
22. காய்களின் தொகுதி  - குலை
23. ஆடு மாடுகள் - கூட்டம்
24. மக்களின் கூட்டம்  - கும்பல்
25. புகையிலை, கருவாடு தொகுதி – சிற்பம்

No comments:

Post a Comment