அலைகளும் அவற்றின் பிரயோகங்கள்
- நாம் அன்றாடம் கேட்கும் பாடல்கள் அலை வடிவிலேயே எமது செவிகளை வந்தடைகின்றது.
- சூரிய சக்தியானது அலை வடிவிலேயே எமது புவியை வந்தடைகின்றது.
- அலைகள் பயணம் செய்யும் போது குறித்தளவானதொரு சக்தியையும் காவிச் செல்கின்றது.
- அதிர்வினாலேயே அலைகள் உருவாகின்றன.
- நீர் மூலக்கூறுகளின் அதிர்வினால் நீரலைகள் ஏற்படுத்தப்படலாம்
No comments:
Post a Comment