Tuesday, June 18, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு தொடர் -06


01. நாடுகளும் நாணயங்களும்
      நாடுகளும் நாணயங்களும்                                      
      இலங்கை ரூபா
                     
      இந்தியா   ரூபா                                              
      இங்கிலாந்து   ஸ்ரேலிங் பவுன்      
      அமெரிக்கா டொலர்
      ஜேர்மன் மார்க்
      குவைத் டினார்
      சவூதி அரேபியா ரியால்
02. 25வது  ஆண்டு நிறைவு  -  வெள்ளி விழா
03. 50வது  ஆண்டு நிறைவு  -  பொன் விழா                      
04. 65வது  ஆண்டு நிறைவு  -  வைர விழா                      
05. 75வது  ஆண்டு நிறைவு  -  பவள விழா                
06. 100வது ஆண்டு நிறைவு  -  நூற்றாண்டு விழா                
07. புது மனை புகு விழா    -  வீடு குடி போதல்
08. இறைவனை நம்பாதவன்  - நாஸ்த்திகன்
09. இறைவனை நம்புபவன்   - ஆஸ்த்திகன்
10. அரண்மனை பெண்கள் வசிக்கும் இடம்  - அந்தப்புரம்
11. முனிவர்கள் வசிக்கும் இடம்  - ஆச்சிரமம் , பன்னசாலை, பரணசாலை
12. நடக்க முன்பே காரியத்தை சொல்பவன்  - தீர்க்கதரிசி
13. புதியதொரு வாகனத்தை செலுத்துதல் - வெள்ளோட்டம்
14. நூலை எழுதியவர்  - நூலாசிரியர்
15. உயிர் எழுத்து   - 12
16. மெய் எழுத்து    - 18
17. ஆயுத எழுத்து   - 1
18. மொத்த தமிழ் எழுத்து  - 247
19. யானையின் மலம்   - இலத்தி
20. ஆட்டு மலம்   - பிழுக்கை
21. பறவை மலம்   - எச்சம்
22. கழுதை மலம்   - விட்டை
23. தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான கதை கூறுபவர்? மாஸ்டர்
      சிவலிங்கம் மாமா
24. மாவின் பிஞ்சு    - வடு
25. பலாவின் பிஞ்சு   - மூசு

No comments:

Post a Comment