Tuesday, June 18, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு தொடர் -05

01. பின்வருவனவற்றை அளக்கும் கருவிகள்                                                        
      வெப்பம் - வெப்பமானி                                                                            
      மழைவீழ்ச்சி – மழைமானி                                                                
      மின்னோட்டம் - அம்பியர்மானி                                                    
      அமுக்கம் - பாரமானி                                                                          
      வளியீரம் - ஈரமானி                                                                                
      காற்று – காற்றுத் திசைகாட்டி
02. இலங்கையின் தேசிய மலர் எது? நீல அல்லி , நீலோற்பலம்
03. திருகோணமலை எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது? கிழக்கு மாகாணம்
04. இலங்கையின் தேசிய பறவை எது?  தீக்கோழி
05. இலங்கையின் தேசிய விலங்கு எது? யானை
06. இலங்கையின் கடதாசி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
      வாழைச்சேனை, எம்பிலிப்பிட்டிய
07. இலங்கையில் எங்கு இரத்தினக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுகிறது?
      இரத்தினபுரி
08. இலங்கையில் மூன்று மதங்களும் வழிபடும் தலம் எது? சிவனொளிபாத
      மலை
09. இந்தியாவில் முதல் வந்த போர்த்துக்கேய மாலுமி யார்? வஸ்கொடகாமா
10. இலங்கையில் மிகப் பிரபல ஓவியம் காணப்படும் குன்று எது?  சிகிரியா
11. இலங்கையில் சுண்ணாம்புக்கல் கிடைக்கும் இடம் எது?  யாழ்ப்பாணம்
12. இலங்கையின் தலைநகரம் எது? ஸ்ரீ ஜயவர்த்தனப் புறக்கோட்டை
13. உலகில் எக்கடலில் மல்லாந்து படுத்தால்  தாளாது மிதப்போம்?  சாக்கடல்
      (கருங்கடல்)
14. உலகில் மிக ஆழமான சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
15. உலகில் மிக ஆழமான ஆழி எது? மரியானா ஆழி
16. இலங்கையின் இயற்கைத் துறைமுகம் ?  திருகோணமலை
17. புவீயீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தவர்?  சேர். ஐசாக் நியூட்டன்
18. ஓலிம்பிக் போட்டி எந்நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது? கிரேக்கம் (1896)
19. உலக சுற்றாடல் தினம் எப்போது? ஜூன் 5ம் திகதி
20. ஐக்கிய நாடுகளின் தலைநகரம் எங்கு அமைந்துள்ளது? நியூயோர்க்கில்
21. அமெரிக்காவின் நாணயம் எது? டொலர்
22. மரங்களை அழிப்பதனால் ஏற்படும் தீமைகள் 2 தருக?
      1.மண்ணரிப்பு  2. மழை பெய்யாது
23. இலங்கையின் பாராளுமன்றம் எங்கு உள்ளது?  ஸ்ரீ ஜயவர்த்தன
      புறக்கோட்டை
24. காற்றுகள் சுழன்று வீசும் போது அதை எவ்வாறு கூறுவர்? சூறாவளி
25. கடலில் மீன்கள் பெருந்தொகையாக வாழுமிடத்தை அறியும் கருவி எது?
      எக்கோ சவுண்டர்

No comments:

Post a Comment