உயிரங்கிகளைப் பாகுபடுத்தலுக்கும் பெயரிடுதலுக்கும் நியம முறைகளைப் பயன்படுத்தல்
பாகுபாடு (Classification )
உயிரங்கிளை அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் முறையே பாகுபாடு எனப்படும்.
இவை இருவகைப்படும்.
1.செயற்கை முறைப்பாகுபாடு (Artificial Classification)
2.இயற்கை முறைப்பாகுபாடு (Natural Classification) மேலும் படிக்க
No comments:
Post a Comment