சிறப்பான மட்டத்தில் ஒளித்தொகுப்பு நடைபெறப் பங்களிப்புச் செய்யும் காரணிகள்
ஒளித்தொகுப்பு பற்றிய எண்ணக்கரு
ஞாயிற்றுத்தொகுதி 5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது
புவி 4.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது
முதலாவது உயிரினமாகிய “இரசாயனப் பிறபோசனிப் Bacteria” 3.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது அதிலிருந்தே ஏனைய உயிரங்கிகள் கூர்ப்படைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனையே உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கை விளக்குகின்றது.
அக் கொள்கை பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

No comments:
Post a Comment