Monday, November 11, 2013

உயிரியல் - புடைக்கேடயப்போலிச்சுரப்பி

நான்கு சுரப்பிகள்
அகத்தோற்படை உற்பத்திக்குரியவை.
கேடயப்போலிச் சுரப்பியின் பின்புறத்தின் முனைகளில் அமைந்துள்ளன.
நீள்கோள வடிவானவை.
மெல்லிய உறையால் போர்த்தப்பட்டள்ளன.
Parat Hormone / Parathryn  / Para Thyroid Hormone / PTH ஐ சுரக்கும்.

PTH இன் தொழில்கள்
1. என்புடைக்கும் கலங்களை தூண்டி என்பை உடைத்து Ca2+ ஐ குருதியினுள் 
    விடுவித்தல்.
2. சிறுகுடலில் Ca2+, PO43- ஆகியவற்றின் அகத்துறுஞ்சலை தூண்டுதல்.
3. சிறுநீரகத்தியால் Ca2+ மீளவகத்துறுஞ்சலை தூண்டுதல்.
 அதிகளவு சுரக்கப்பட்டால் :- என்பிலுள்ள Ca2+ குருதியினுள் செல்லும் / 
    குருதியில் Ca2+ இன் செறிவு அதிகரிக்கும். எனவே என்பு மென்மையாகி 
    உடையும் / என்புருக்கி நோய் ஏற்படும்.
 குறைவாகச் சுரக்கப்பட்டால் :- குருதியில் Ca2+ இன் செறிவு குறையும்.
    நரம்புக் கலங்கள் முனைவழிதலுக்குக்குட்படும் / நரம்பினைப்பின் தொழில் 
    பாதிக்கப்படும்.
    தசையிர்ப்பு / ஈர்ப்பு வலி ஏற்படும்.

No comments:

Post a Comment