Testesteron எனும் ஓமோனைச் சுரக்கும்.
Testesteron
விதையினுள்ள Leydding கலங்களால் சுரக்கப்டும்.
ICSH ஆனது Leydig கலங்களைத் தூண்டுவதால் சுரக்கப்படும்.
தொழில்கள் :-
1. ஆண்களில் துணைப் பாலியல்புகளை அதிகரித்தல் / விருத்தி செய்தல்.
2. ஆண்களில் விந்துற்பத்தியை தூண்டுதல்.
No comments:
Post a Comment