Monday, November 11, 2013

உயிரியல் - மனிதனின் அகஞ்சுரப்பிகள்

உற்பத்தியின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

1. புறத்தோற்படை உற்பத்திக்குரியவை   : பரிவகக்கீழ், கபச்சுரப்பி, 
    கூம்புருவுடல், அதிரீனல் சுரப்பியின் மையவிழையம்.
2. இடைத்தோற்படை உற்பத்திக்குரியவை : அதிரீனல் சுரப்பியின் 
    மேற்பட்டை, சிறுநீரகம், சூலகம், மஞ்சட்சடலம், விதை.
3. அகத்தோற்படை உற்பத்திக்குரியவை  : கேடயப்போலிச் சுரப்பி, 
    புடைகேடயப்போலிச் சுரப்பி, இரைப்பை, முன்சிறுகுடல், சதையி 
   (இலிங்ககான் சிறுதீவுகள்)

No comments:

Post a Comment