தெய்வங்கள் பலவாறு வழிபட்டமைக்கான காரணங்களை பல வழிமுறைகளில் எடுத்துக்காட்டப்படுகின்றதாயினும் அவர்கள் இயற்கை அம்சங்களில் கொண்ட அச்சம் காரணமாகவே இவ்வழிபாட்டு முறைகள் உருவாக்கப்பட்டதென அறியமுடிகிறது. இவ்வகையில்
1. இயற்கை சக்திகளால் தேவைகள் பூரணப்படுத்தப்பட்டமை
சோமன் எனும் தெய்வம் உற்சாகத்தை கொடுக்கும் தெய்வமாக
விளங்கியமை.
வர்ணன் மழையைப் பொழிந்து பயிர்களைச் செழிக்கச் செய்தமை.
2. இயற்கைச் சக்திகளால் நன்மை கிடைத்தமை.
பசுக்கள் பெருகியமை
ஆண் மகப் பேறுகள் கிடைத்தமை
3. இயற்கை அம்சங்கலாம் பயபக்தி ஏற்பட்டமையும் இயற்கை ஒழுங்கு
பேணப்பட்டமையும்
இயற்கைக் காலங்கள் - கோடை, மாரி, வேனிற்காலம், பூரணை, கிரகணம்,
இரவு, பகல் முதலானவை பேணப்பட்டமை
No comments:
Post a Comment