Tuesday, September 24, 2013

ஒபெக் நிறுவனம்(Opec)

பெற்றோலியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளான குவைத், ஈரான், ஈராக்,சவூதி அரேபியா, வெனெசுவெலா ஆகிய நாடுகள் சேர்ந்து இந்நிறுவனத்தை 1960 செப்தெம்பரில் உருவாக்கின. இந்த நிறுவனம் தான்  பெற்றோலியத்தின் விலையை நிர்ணயித்து வருகின்றது.
தற்போது இவ்வமைப்பில் பின்வரும் 12 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
01. Algeria(1969)
02. Angola(2007)
03. Ecuador(1973)
04. Iran(1960)
05. Iraq(1960)
06. Kuwait(1960)
07. Libya(1962)
08. Nigeria(1971)
09. Qatar(1961)
10. Saudi Arabia(1961)
11. United Arab Emirates(1967)
12. Venezuela(1960)

No comments:

Post a Comment