Tuesday, September 24, 2013

மைல்(Mile) என்றால் என்ன?

Mile Pasuvam  எனும் இலத்தீன் மொழிச் சொல் திரிபடைந்து Mile ஆகி விட்டது. 1000 அடிகளைக் கொண்ட தூரம் முற்காலத்தில் ஒரு மைல் எனக் கணக்கிடப் பட்டது. எனினும் தற்போது ஒரு மைல் எனப்படுவது 1.6 கிலோ மீற்றர்கள் தொலைவுடையதாகும்.

No comments:

Post a Comment