Tuesday, August 27, 2013

இரசாயனக்கணித்தல்கள்

கேலுசாக்கின் விதி

குறித்த வெப்பநிலையில் வாயுக்கள் சேரும் கனவளவு விகிதம் எளியமுழு வெண்ணாகும். இவ்வெப்ப அமுக்க நிலைகளில் விளைவும் வாயுவாயின் தாக்கிகளுடன் அதன் கனவளவும் எளிய முழுவெண் விகிதத்தில் அமையும்.
தாக்கத்தில் தோன்றும் திரவத்தினதும், திண்மத்தினதும் கனவளவுகள் புறக்கணிக்கத்தக்கவை.
மூல் எண்ணிக்கை குறைவடையும் தாக்கத்தில் கனவளவும் குறைவடையும்.

No comments:

Post a Comment