Home
Physics
Chemistry
Biology
Science
Past Papers
Downloads
privacy policy
Contact us
Saturday, August 17, 2013
மாறா அமைப்பு விதி/ திட்டவிகிதசம விதி
ஒரு தூய சேர்வை எந்த முறையினால் ஆக்கப்பட்டிருப்பினும் அதில் காணப்படும் மூலகங்களின் நிறைகளுக்கிடையிலான விகிதம் திட்டமான தாகும் அல்லது மாறிலியாகும்.
இவ்விதியைக் கூறியவர் புரொஸ்ட் ஆவார்.
சமதானிகள் கருதப்படும் போது இவ்விதி மீறப்படுகின்றது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment