Friday, August 16, 2013

திணிவுக்காப்பு விதி


மூடிய தொகுதியொன்றில் நிகழும் இரசாயனத் தாக்கத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தாக்கிகளின் திணிவானது விளைவுகளின் திணிவுக்குச் சமனாகும்.
இவ்விதியைக் கூறியவர் இலாவோசியர் ஆவார். இதனை வாய்ப்புப் பார்த்தவர் இலன்டோட் என்பவர் ஆவார்.

சக்திச் சமன்பாடு 
தாக்கிகளினதும் விளைவுகளினதும் மொத்தசக்தி மாறிலியாகும்.

ஐன்ஸ்ரைனின் சக்திச் சமன்பாடு
Note:- இரசாயனத் தாக்கமொன்று நிகழும்போது புறக்கணிக்கத்தக்க அளவு சக்தி இழப்பு நிகழ்கின்றது. இதற்காக சிறியளவு திணிவு அழிக்கப்படுகின்றது. எனவே திணிவுக்காப்பு விதி தவறானதாகும். ஆனால் சக்திக்காப்பு விதியே சரியானதாகும். 

No comments:

Post a Comment