கட்புலனாகு ஒளியலைகள்(Visible Light)
சூரியனில் இருந்து வெளிவிடப்படும் கதிர்வீச்சில் சூழலையும், சூழலில் உள்ள பொருட்களை பார்ப்பதற்கும், உதவும் அலை இதுவாகும். எனவே இது கட்புலனாகும் ஒளியலை என அழைக்கப்படும். இவ்வொளி சூரியன் உடுக்கள் என்பவற்றில் இருந்து புவியை வந்தடைகின்றது.
இக்கட்புலனாகும் வெள்ளொளியை அரியத்தினூடாகச் செலுத்தும் போது நிகழும் நிறப்பிரிகையின் போது பின்வரும் 7 நிறங்கள் பெறப்படும்.
அவையாவன
1. ஊதா(Violet)
2. கருநீலம்(Indigo)
3. நீலம்(Blue)
4. பச்சை(Green)
5. மஞ்சள்(Yellow)
6. செம்மஞ்சள்(Orange)
7. சிவப்பு (Red)
No comments:
Post a Comment