Monday, July 1, 2013

அலைகள் - Waves

செந்நிறக் கீழ்க்கதிர்கள்(Infra-Red Rays)
இவை நுண்ணலைகளை விட உயர்ந்த அதிர்வெண்ணைக் கொண்டவை. எனவே இவை வெப்பக் கதிர்களாகும். எனவே பொருட்கள் யாவும் செந்நிறக் கீழ்க்கதிர்களை வெளியேற்றுவதனால் வெப்பத்தை இழக்கின்றன. அதே போன்று செந்நிறக் கீழ்க்கதிர்களை உறுஞ்சுவதனால் பொருட்களின் வெப்பநிலை உயர்வடைகின்றது.

செந்நிறக் கீழ்க்கதிர்களின் பயன்கள்
1. பொருட்களை உலர்த்துதல்
2. புலன் கூர்மையுள்ள கமெராக்களில் உபயோகிக்கப்படுகின்றது.
3. தொலைக்கட்டுப்படுத்திகளில் உபயோகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment