தாக்கத் தொகுதி
தாக்கம் நடைபெறும் இடமாகும்
இது மூன்றுவகைப்படும்.
1. திறந்ததொகுதி
2. மூடியதொகுதி
3. தனிப்படுத்தப்பட்டதொகுதி
திறந்ததொகுதி(Open System)
சூழலுடன் சக்தியைப் பரிமாற்றக்கூடியதும், சடத்தை பரிமாற்ற முடியாதது மான தொகுதி ஆகும்.
Eg:- மூடியபாத்திரத்தில் நீரைவெப்பமாக்கல்.
இங்குவாயுக்கள் சம்பந்தப்படும் போதுமேல்மூடி மூடப்படல் வேண்டும்.
ஏனைய சந்தர்ப்பங்களில் திறந்ததொகுதி மூடியதொகுதியாகக் கொள்ளப்படும்.
Eg:- வீழ்படிவுஉருவாகும் தாக்கம்.
கரைதல் வெப்பம்.
தனிப்படுத்தப்பட்ட தொகுதி(Isolated System)
சூழலுடன் சக்தியையும், சடத்தையும் பரிமாற்ற முடியாத தொகுதியாகும்.
Eg:- வெப்பக்காவலிடப்பட்ட குடுவைகள்
வெந்நீர்ப்போத்தல்கள்
தாக்கம் நடைபெறும் இடமாகும்
இது மூன்றுவகைப்படும்.
1. திறந்ததொகுதி
2. மூடியதொகுதி
3. தனிப்படுத்தப்பட்டதொகுதி
திறந்ததொகுதி(Open System)
சூழலுடன் சடத்தையும்,சக்தியையும் பரிமாற்றக் கூடியதொகுதியாகும்.
Eg :-திறந்தபாத்திரத்தில் நீரைவெப்பமாக்கல்
மூடியதொகுதி(Close System)சூழலுடன் சக்தியைப் பரிமாற்றக்கூடியதும், சடத்தை பரிமாற்ற முடியாதது மான தொகுதி ஆகும்.
Eg:- மூடியபாத்திரத்தில் நீரைவெப்பமாக்கல்.
இங்குவாயுக்கள் சம்பந்தப்படும் போதுமேல்மூடி மூடப்படல் வேண்டும்.
ஏனைய சந்தர்ப்பங்களில் திறந்ததொகுதி மூடியதொகுதியாகக் கொள்ளப்படும்.
Eg:- வீழ்படிவுஉருவாகும் தாக்கம்.
கரைதல் வெப்பம்.
தனிப்படுத்தப்பட்ட தொகுதி(Isolated System)
சூழலுடன் சக்தியையும், சடத்தையும் பரிமாற்ற முடியாத தொகுதியாகும்.
Eg:- வெப்பக்காவலிடப்பட்ட குடுவைகள்
வெந்நீர்ப்போத்தல்கள்
No comments:
Post a Comment