Wednesday, July 3, 2013

பொருத்தமான நுகர்வுப் பொருள்களின் தரத்தை இனங்காண உதவும் நியதிகள்

பொருட்களின் தரநிர்ணயம்

யாதாயினும் ஒரு பொருள் அது உற்பத்தி செய்யப்படுவதன் நோக்கத்தை நிறைவு செய்வதற்காகக் கொண்டிருக்கும் ஏற்றக் கொள்ளப்படும் பண்புத் தரத்துக்குரிய காரணிகள் பொருட்களின் தரநிர்ணயம் எனப்படும்.
தரநிர்ணயத்துக்குள் உள்ளடக்கப்படும் காரணிகள்
1. உள்ளடக்கம்
2. பொதியிடும் பதார்த்தங்கள்
3. மேலுறையின் இயல்பு
4. தேறிய நிறை
5. கனவளவு
6. பருமன்
7. உறை அல்லது மேலுறையின் மீது குறிக்கப்பட்டிருக்க வேண்டிய வேறு 
    காரணிகள்
8. சோதனைக்காக மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் விதம்
9. சோதனை முறைகள்
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இலங்கை கட்டளைகள் நிறுவகம் தரச்சான்றிதழ்களை வழங்குகின்றது.
சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் இலங்கை கட்டளைகள் நிறுவகம் அங்கவத்தவராகத் தொழிற்படுகின்றது. 

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் இணையத் தளத்திற்கு விஜயம் செய்ய கீழ் உள்ள Logo ஐ அழுத்துக


No comments:

Post a Comment