ஆழமற்ற நீரில் தோன்றும் அலைகள்
ஆழமற்ற கரைப்பகுதியில் அலைகள் தோன்றும் போது அவை அலைச் சக்கரத்தைப் பூரணப்படுத்த முடியாமல் நீள்வட்ட வடிவத்தைப் பெறும். இதன்போது ஆழம் மிகவும் குறைவாக இருக்கும் இடங்களில் நீர்த்துணிக்கைகள் தம் இயக்கத்தின் கீழ்ப்பகுதியை பூர்த்தி செய்ய முடியாமல் பாரிய சரிவையும், மேலெழலையும் உண்டாக்கும். எனவே ஆழம் குறைவான பகுதிகளில் அலைகள் தொடர்ச்சியாகப் பயணிப்பதில்லை.
No comments:
Post a Comment