பணவீக்கத்தைக் கட்டுப்படத்த மத்திய வங்கியானது வணிக வங்கிகளால் வழங்கப்படும் கடன் அளவைக் கட்டுப்படுத்தி பணவாக்கத்தை கட்டுப்படுத்துவதனூடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இருவகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- தொகைக் கடன் கட்டுப்பாடுகள் அல்லது மரபுரீதியான கடன் கட்டுப்பாடுகள்
- தெரிவுக்கடன் கட்டுப்பாடுகள் அல்லது மரபுரீதியற்ற கடன் கட்டுப்பாடுகள்
தொகைக் கடன் கட்டுப்பாடுகள் என்பது வணிக வங்கிகளால் வழங்கப்படும் எல்லா கடன்களையும் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையை குறிக்கின்றது. இத்தொகைக் கடன் கட்டுப்பாட்டுக் கருவிகளாக பின்வருவனவற்றை பயன்படுத்தும்.
No comments:
Post a Comment