1. மத்திய மலைநாட்டிலிருந்து தென்கிழக்காகப் பாயும் வளவகங்கையில்
உடவளவை எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
2. ஏறக்குறைய 3440 ஹெக்டேயர் நிலத்தில் இந் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
3. வளவகங்கையின் வலது இடது கரைகளிலுள்ள 24300 ஹெக்டேயர்
நிலத்திற்கு நீர் வழங்கப்படுகின்றது.
4. இந்நீர்த்தேக்கத்திலிருந்து சமணல வாவி, சந்திரிக்கா வாவி, வெலி ஓயா
வாவி, மாவு ஆறு வாவி என்பன நீரைப் பெறுகின்றன.
No comments:
Post a Comment