01. வளையமுள்ள கோள் எது? சனி
02. செங்கோள் எது? செவ்வாய்
03. மிகச் சிறிய கோள் எது? வெள்ளி
04. மிகப் பெரிய கோள் எது? வியாழன்
05. சூரினைச் சுழவுள்ள கோள்கள் எத்தனை? 09
06. உலகில் சனத்தொகை கூடிய நாடு எது? சீனா
07. சந்திரனில் முதல் முதல் காலடி எடுத்து வைத்தவர் ? நீல் ஆம்ஸ்ரோங்
1969.07.21
08. தீவு என்பது ? நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது.
09. குடா என்பது? மூன்று பக்கமும் தரையால் சூழப்பட்டது.
10. சாரண இயக்கத்தின் தந்தை யார்? பேடன் பவல் பிரபு
11. சாரண தந்தை எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இங்கிலாந்து
12. கிராமம் அல்லது ஒரு பகுதியில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி யார்? கிராம
சேவை உத்தியோகத்தர்
13. உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தற்போது – பிரதேச செயலாளர்
அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
14. உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் என
அழைக்கப்படுகின்றார்கள்.
15. கடலும் கடல் சார்ந்த பிரதேசம் - நெய்தல் நிலம்
16. மலையும் மலை சார்ந்த பிரதேசம் - குறிஞ்சி நிலம்
17. காடும் காடு சார்ந்த பிரதேசம் - முல்லை நிலம்
18. வயலும் வயல் சார்ந்த பிரதேசம் - மருதம் நிலம்
19. மணலும் மணல் சார்ந்த பிரதேசம் - பாலை நிலம்
20. எட்டு விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர் ? அட்டவதானி
21. ஐந்து விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர்? பஞ்சவதானி
22. ஓன்பது விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர்? நவதானி
23. பத்து விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர் ? தசவதானி
24. நூறு விடயங்களை ஒரே நேரத்தில் அவதானிப்பவர் ? சதாவதானி
25. இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்பியவர்? மகிந்ததேரர்

No comments:
Post a Comment