ஒதுக்கீட்டு அதிகாரச்சட்டம், செலவு மதிப்பீடு என்பன பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் திரட்டு நிதியிலிருந்து பணத்தை விடுவிப்பதற்காக நிதியமைச்சரினால் அவரது கைபட கெயெழுத்திட்டு வழங்கப்படும் பத்திரங்கள் ஆணைச்சீட்டுக்கள் எனப்படும். ஆணைச்சீட்டுக்கள் பின்வரும் வகைப்படும். மேலும் படிக்க

No comments:
Post a Comment