தலைமை அலுவலகம் - இல.75 சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு -1
நிறுவனத்தின் பிரதானி - திரு.காமினி செனரத்
1956 இல் ப.நோ.கூ. சங்கங்கள் உருவாக்கப்பட்ட போது கூட்டுறவுச் சங்கங்களின் நிதித்தேவைகளும், கடன்தேவைகளும் பல மடங்காக அதிகரித்தன. இதனை ஈடு செய்யும் முகமாக 1956ம்ஆண்டு பதவி ஏற்ற அரசாங்கத்தில் கூட்டுறவுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் பிலிப்குணவர்த்தன இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதிலும் கிளைகளை கொண்ட கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை கூட்டுறவுச் சங்கங்களுக்குப் போதிய நிதி வசதிகளைச் செய்து கொடுக்க முயற்ச்சிகளை மேற்கொண்டார் ஆனால் நாட்டில் ஏற்ப்பட்ட அரசியல் நெருக்கடிகளினால் இவரின் முயற்சிகள் கைகூடவில்லை. மேலும் படிக்க

No comments:
Post a Comment