Tuesday, March 19, 2013

விசை,நேர் கோட்டு இயக்கம் ஆகியவற்றின் தொடர்புகளை வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்துதல்

கணியங்கள்
அளவீடுகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் நியமங்கள் கணியங்கள் எனப்படும்.
இது இருவகைப்படும்.
1. எண்ணிக்கணியம்
2. காவிக்கணியம்

எண்ணிக்கணியம்
பருமனை மட்டும் கொண்ட கணியம் எண்ணிக்கணியம் எனப்படும்.

காவிக்கணியம்
பருமனையும், திசையையும் கொண்ட கணியம் காவிக்கணியம் எனப்படும்.

No comments:

Post a Comment