ஒரு குறித்த அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கு வேண்டிய நிதி நிர்வாக முறைகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாக உள்ள உத்தியோகத்தர் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் ஆவார்.
இவர் தன்னுடைய அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களினது நிதி நிர்வாகம் தொடர்பாக நிதியமைச்சருக்கு பொறுப்பளிக்க வேண்டிய கடமைக்குரியவர் ஆவார். மேலும் படிக்க

No comments:
Post a Comment