Monday, March 18, 2013

இலங்கை மத்திய வங்கி

தலைமையகம் - கொழும்பு
தற்போதைய ஆளுநர் - அஜித் நிவாட் கப்ரால்
நாணயம் - இலங்கை ரூபாய்
ISO 4217 Code - Rs
இணையத்தளம் - www.cbsl.gov.lk
வங்கிகளின் வங்கி எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் இவ்வங்கி 1950 .08.28 இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பப்பெயர் Central Bank of Ceylon என்பதாகும். பின்னர் மத்திய வங்கி எனும் பெயர் 1985 இலேயே மாற்றம் செய்யப்பட்டது.  மேலும் படிக்க

No comments:

Post a Comment