மேகம், பனிமூட்டம், மழை, புயல், இருட்டு போன்றன ஏற்படும் சமயங்களில் விமானமோ, கப்பலோ எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மிக எளிதில் கண்டு பிடிக்க வாட்சன் - வாட் என்னும் விஞ்ஞானி ரேடியோ அலைகளை அனுப்பினார்.
அந்த அலைகள் விமானம், கப்பல், ஆகியன இருக்குமிடத்திற்குச் சென்று, அவற்றில் மோதி இருக்குமிடத்தைப் பிரதிபலித்தது. இந்தமுறையில், கடலில் கப்பல் காணாமல் போனால் கண்டுபிடிக்கவும், எதிரி விமானங்களை கண்டுபிடிக்கவும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு ரேடியோ அலைகளை அனுப்பி விமானம், கப்பல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் சாதனத்தின் பெயர் ரேடார் எனப்படும்.
இதன் சிறப்பியல்பு என்னவெனில் விமானமோ, கப்பலோ எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை மிகத்துல்லியமாக அளந்து காட்டிவிடும்



No comments:
Post a Comment