பொது அறிவு - ஸ்டொக்ஹோல்ம் பகிரங்க (If Stockholm Open) டெனிஸ் - 2013
சுவீடன் நாட்டில் நடைபெற்ற ஆடவர்களுக்கான ஸ்டொக்ஹோல்ம் பகிரங்க (If Stockholm Open) டெனிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் சம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் இரண்டாவது இடத்தை பல்கேரிய வீரர் கிறிகோர் டிமித்ரோவ் என்பவர் பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment