Wednesday, October 9, 2013

பொது அறிவு - மாகாணங்களில் அமைந்துள்ள மாவட்டங்கள்

1. வட மாகாணம் - யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,
                                      வவுனியா
2. கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை
3. மேல் மாகாணம் - கொழும்பு, கம்பஹா, களுத்துறை
4. வடமத்திய மாகாணம் - அநுராதபுரம், பொலநறுவை
5. வடமேல் மாகாணம் - குருநாகல், புத்தளம்
6. மத்திய மாகாணம் - நுவரெலியா, கண்டி, மாத்தளை
7. ஊவா மாகாணம் - பதுளை, மொனராகலை
8. சப்ரகமுவ மாகாணம் - கேகாலை, இரத்தினபுரி
9. தென் மாகாணம் - காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை

இலங்கையில் அதிகூடிய மாவட்டங்களைக் கொண்ட மாகாணம் - வடமாகாணம்

No comments:

Post a Comment