தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதார முனடனேற்றத்தின் பொருட்டு 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உதவித்திட்டமே கொழும்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தொழிற் துறையில் பின்தங்கியிருந்த அங்கத்துவ நாடுகளுக்கு கடன் வழங்குதல், தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment