Friday, September 20, 2013

ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம்



இவ்வொருமைப்பாட்டுச் சமூகம் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், லக்சம்பேர்க், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய ஆறு நாடுகளால் சேர்ந்து 1950 இல் உருவாக்கப்பட்டது. பொருளாதார ஒருமைப்பாட்டின் மூலம் அரசியல் ஒருமைப்பாட்டை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இந்த ஆறு நாடுகளும் தமக்குள் சுங்க வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகச் சட்டத்தை உருவாக்கியுள்ளன.

No comments:

Post a Comment