நியமக்கரைசல்கள்
செறிவு திட்டமாக அறியப்பட்ட கரைசல்கள் நியமக் கரைசல்கள் எனப்படும்.
நியமக்கரைசல்களைத் தயாரிக்கப் பயன்படும் பதார்த்தம் கொண்டிருக்க வேண்டிய சிறப்பியல்புகள்
1. நீர்மயமடையக் கூடாது
Eg:- NaOH நீர்மயமடையக் கூடியது
2. ஆவிப்பறப்பு அற்றாத இருத்தல் வேண்டும்.
Eg:- HCl ஆவிப்பறப்பு உடையது.
3. ஒளிக்குப் பிரியையடையாததாக இருத்தல் வேண்டும்.
Eg:- AgNO3 ஒளிக்கு பிரிகையடைக்கூடியது.
4. வளியுடன் பிரிகையடையாததாக இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment