எதிர்க்கருத்துள்ள சொற்கள் - தொடர் - 2
01. உண்டு - இல்லை
02. நாகரிகம் - அநாகரிகம்
03. ஒற்றுமை - வேற்றுமை
04. வறியவன் - பணக்காரன்
05. சந்தோஷம் - துக்கம்
06. பகைவர் - நண்பர்
07. இலாபம் - நட்டம்
08. ஆயுதன் - நிராயுதன்
09. பெருமை - சிறுமை
10. இளமை - முதுமை
11. பிறப்பு - இறப்பு
12. வெற்றி - தோல்வி
13. வீரன் - கோழை
14. புதுமை - பழைமை
15. ஏற்றுமதி - இறக்குமதி
16. இயற்கை - செயற்கை
17. தொடக்கம் - முடிவு
18. இருள் - வெளிச்சம்
19. வலம் - இடம்
20. அரசன் - ஆண்டி
01. உண்டு - இல்லை
02. நாகரிகம் - அநாகரிகம்
03. ஒற்றுமை - வேற்றுமை
04. வறியவன் - பணக்காரன்
05. சந்தோஷம் - துக்கம்
06. பகைவர் - நண்பர்
07. இலாபம் - நட்டம்
08. ஆயுதன் - நிராயுதன்
09. பெருமை - சிறுமை
10. இளமை - முதுமை
11. பிறப்பு - இறப்பு
12. வெற்றி - தோல்வி
13. வீரன் - கோழை
14. புதுமை - பழைமை
15. ஏற்றுமதி - இறக்குமதி
16. இயற்கை - செயற்கை
17. தொடக்கம் - முடிவு
18. இருள் - வெளிச்சம்
19. வலம் - இடம்
20. அரசன் - ஆண்டி
No comments:
Post a Comment