எதிர்க்கருத்துள்ள சொற்கள் - தொடர் - 1
01. குளிர் - சூடு
02. பெரிது - சிறிது
03. மேடு - பள்ளம்
04. அழு - சிரி
05. துன்பம் - இன்பம்
06. முன் - பின்
07. மாரி - கோடை
08. விருப்பு - வெறுப்பு
09. நல்லது - கெட்டது
10. காலை - மாலை
11. பொய் - மெய்
12. முன்பு - பின்பு
13. அகம் - புறம்
14. சிறிது - பெரிது
15. நன்மை - தீமை
16. சுத்தம் - அசுத்தம்
17. சுறுசுறுப்பு - சோம்பல்
18. மெல்ல - விரைவாக
19. சிரிப்பு - அழுகை
20. இக்கரை - அக்கரை
01. குளிர் - சூடு
02. பெரிது - சிறிது
03. மேடு - பள்ளம்
04. அழு - சிரி
05. துன்பம் - இன்பம்
06. முன் - பின்
07. மாரி - கோடை
08. விருப்பு - வெறுப்பு
09. நல்லது - கெட்டது
10. காலை - மாலை
11. பொய் - மெய்
12. முன்பு - பின்பு
13. அகம் - புறம்
14. சிறிது - பெரிது
15. நன்மை - தீமை
16. சுத்தம் - அசுத்தம்
17. சுறுசுறுப்பு - சோம்பல்
18. மெல்ல - விரைவாக
19. சிரிப்பு - அழுகை
20. இக்கரை - அக்கரை
No comments:
Post a Comment