ஒத்தகருத்துள்ள சொற்கள்
01. பிற்பகல் - பின்னேரம்
02. வர்த்தகம் - வியாபாரம்
03. அண்மை - கிட்ட, அருகாமை
04. ஒளி - வெளிச்சம்
05. கவி - புலவன்
06. வீதி - தெரு
07. புத்தகம் - நூல்
08. பரண் - கடவுள்
09. பட்சணம் - சிற்றூண்டி
10. உட்கார்தல் - இருத்தல்
11. நாளிகை - கால அளவு
12. பறித்தல் - பிடுங்குதல்
13. இரதம் - தேர்
14. கிண்கிணி - காற்சதங்கை
15. வேடங்கள் - வெவ்வேறு கோலங்கள்
16. சூரியன் - கதிரவன், பகலவன்
17. சாப்பாடு - உணவு
18. ஏர் - கலப்பை
19. கிளைஞர் - நட்பினர், உறவினர்
20. நாளிதழ் - செய்தித்தாள்
21. பொழில் - பூஞ்சோலை
22. குடபால் - மேற்கு
23. குணதிசை - கிழக்கு
24. வெளிச்சம் - ஒளி
25. விளக்கு - தீபம்
26. படம் - சித்திரம், பிரதிமை
27. தோழன் - நண்பன்
28. செவி - காது
29. பார் - பூமி
30. தந்திரம் - உபாயம்
01. பிற்பகல் - பின்னேரம்
02. வர்த்தகம் - வியாபாரம்
03. அண்மை - கிட்ட, அருகாமை
04. ஒளி - வெளிச்சம்
05. கவி - புலவன்
06. வீதி - தெரு
07. புத்தகம் - நூல்
08. பரண் - கடவுள்
09. பட்சணம் - சிற்றூண்டி
10. உட்கார்தல் - இருத்தல்
11. நாளிகை - கால அளவு
12. பறித்தல் - பிடுங்குதல்
13. இரதம் - தேர்
14. கிண்கிணி - காற்சதங்கை
15. வேடங்கள் - வெவ்வேறு கோலங்கள்
16. சூரியன் - கதிரவன், பகலவன்
17. சாப்பாடு - உணவு
18. ஏர் - கலப்பை
19. கிளைஞர் - நட்பினர், உறவினர்
20. நாளிதழ் - செய்தித்தாள்
21. பொழில் - பூஞ்சோலை
22. குடபால் - மேற்கு
23. குணதிசை - கிழக்கு
24. வெளிச்சம் - ஒளி
25. விளக்கு - தீபம்
26. படம் - சித்திரம், பிரதிமை
27. தோழன் - நண்பன்
28. செவி - காது
29. பார் - பூமி
30. தந்திரம் - உபாயம்

No comments:
Post a Comment