Wednesday, August 28, 2013

இரசாயனப் பிணைப்புக்கள்

காபனின் கலப்பு வகைகள்
காபனின் தரைநிலை இலத்திரன் நிலையமைப்பின் படி புறச்சக்தி மட்டத்தில் இரண்டு சோடியாகாத இரத்திரனைக் கொண்ட அணு orbital கள் மட்டுமே உண்டு. ஆனால் ஒரு காபன் அணு நான்கு ஒற்றைப் பங்கீட்டுவலுப் பிணைப்புக்களை மேலும் நான்கு அணுக்களுடன் ஆக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
காபனின் புறச்சக்திமட்ட orbital கள் மூன்று வகை கலப்பிற்கு உட்படுகின்றன.
1. காபனின் SP3 கலப்பு
2. காபனின் SP2 கலப்பு
3. காபனின் SP கலப்பு

No comments:

Post a Comment