சடப்பொருட்களின் தொடர்ச்சியற்ற தன்மை
சடப்பொருட்கள் தொடர்ச்சியானது என அரிஸ்ரோட்டில் கூறினார். எனினும் சடப்பொருட்களை எண்ணில் அடங்காதவாறு பிரிக்கமுடியும் எனக் கருதினார்.
எனிம் இதன் பின்னர் வந்த டிமோக்கிரட்டீஸ் சடப்பொருட்கள் தொடர்ச்சியற்ற மிகச்சிறிய துணிக்கைகளால் ஆக்கப்பட்டது எனக் கூறினார். இதற்கு விஞ்ஞானப் பரிசோதனைகளும் ஆதாரமாக அமைந்தன.
சடப்பொருட்களின் தொடர்ச்சியற்ற தன்மையை மூன்று வகையாகப் பிரிக்கமுடியும்
1. திண்மங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
2. திரவங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
3. வாயுக்களின் தொடர்ச்சியற்ற தன்மை
No comments:
Post a Comment