Saturday, August 17, 2013

இரசாயன மாற்றம்

தாக்கும் மூலக்கூறுகளின் அணுக்கள் புதிய மூலக்கூறுகளைத் தோற்றுவிப்பதற்காக மீள் தொகுதியாக்கப்படும். அதாவது ஒரு பதார்த்தத்தின் மூலக்கூற்றமைப்பைப் பாதிக்கும் மாற்றமாகும்.
Eg:- மெழுகுதிரி எரிதல், உலோகத்துடன் அமிலங்கள் தாக்கமடைதல், Mg,Cu போன்றவை வளியில் ஒட்சியேற்றமடைதல்

No comments:

Post a Comment