சாரணுத்திணிவு/தொடர்பணுத்திணிவு
தாற்றனின் அணுக்கொள்கைக்கு அமைய அணுக்கள் திணிவைக் கொண்ட துணிக்கைகள் ஆதலால், அதன் திணிவை அறிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது.
திணிவிற்கான SI அலகு Kg ஆக இருந்தபோதிலும் அணுக்கள் மிக சிறிய துணிக்கைகள் ஆதலால் அதன் சிறிய திணிவுப் பெறுமானத்தை அளவிட பயன்பாட்டின் வசதி கருதி வேறு அளவிடை அவசியமாகிறது. இதற்காகப் பயன்படும் அளவிடை அணுத்திணிவு அலகு எனப்படும்.
இதற்கு சார்பாக அளவிடப்படும் அணுத்திணிவு பெறுமானங்கள் சாரணுத் திணிவு எனப்படும்.
சாரணுத் திணிவிற்கான வரைவிலக்கணம்.
No comments:
Post a Comment