Wednesday, August 28, 2013

இரசாயனக்கணித்தல்கள்

சமவலுத் திணிவு(E)
1. ஒரு மூலகத்தின் சமவலுத்திணிவு இன்னோர் மூலகத்தின் சமவலுத்
    திணிவுடனேயே சேர்கின்றது.
2. ஒரு மூலகத்தின் சமவலுத்திணிவு இன்னோர் மூலகத்தின் சமவலுத்
    திணிவினையே இடம்பெயர்க்கும்.
3. மூலகத்தின் வலுவளவு மாறுபடுவதற்கு ஏற்றது போன்று
    சமவலுத்திணிவும் சேர்வைக்கு சேர்வை மாறலாம்.
4. 96490C (1F) மின்கணியத்தை செலுத்தும்போது இடம்பெயர்க்கப்படும் திணிவு
   அதன் சவலுத்திணிவுக்கு சமனாகும்.

No comments:

Post a Comment