சிறப்புப் பெயர் கொண்ட SI அலகுகள்
முற்சேர்க்கைகள்/பெருக்கல் காரணி
Note:-
1. முற்சேர்கைகள் SI அலகின் முன்னால் குறிப்பிடப்படல் வேண்டும்.
2. முற்சேர்க்கைக்கும் அலகிற்கும் இடையே இடைவெளி இருக்கக்கூடாது.
Eg:- மில்லிமீற்றர் mm
3. அலகுகளின் பெருக்கம் எழுதும் போது இடைவெளி விடப்படல் வேண்டும்.
Eg:- நியூற்றன் மீற்றர் N m
No comments:
Post a Comment